ரெடி சூப்பர் மார்ட்

ரெடி சூப்பர் மார்ட்

ரெடி சூப்பர் மார்ட்
எங்களுடன் இணைந்து பணியாற்ற ஓர் இனிய வாய்ப்பு!
ஆட்கள் தேவை
பில்லிங்
(டிகிரி படித்தவர்கள்) Part Time/Full Time
சேல்ஸ் (10th, 12th படித்தவர்கள்)
சூப்பர்வைஸர் (அனுபவமுள்ளவர்கள்)
விற்பனையாளர்
(காய்கறி மற்றும் பழங்கள் பிரிவில் அனுபவமுள்ளவர்கள்)
மார்க்கெட்டிங் (MBA படித்தவர்கள்)
டிரைவர்கள் (அனுபவமுள்ளவர்கள்)
ஹவுஸ் கீப்பிங்
திறமைக்கேற்ப ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படும். முன்அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் பயோடேட்டா ஆதார்கார்டு மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் (5Nos) நேரில் வரவும்.
நேர்முகத்தேர்வு நாள் : 11.09.2024, № 10 ली
இடம் : ரெடி சூப்பர் மார்ட், 4/7, பி.டி.ராஜன் சாலை, 20வது அவென்பு, அசோக் நகர், சென்னை 83
Ph: 9943577677



  • Reviews (0)
Nothing Found...

Leave a review

To leave a review, please login to your account. Login