தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை

தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை

தோட்ட வேலைக்கு ஆட்கள் தேவை
கோவை மாவட்டம் ஆனைகட்டியில், தோட்டத்திற்கு குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை. வாழை, தென்னை, பாக்கு மற்றும் சிறு காய்கறிகள் விவசாயம் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
ஏர் உழுதல் மற்றும் மாடுகளை பராமரித்து, பால் கறப்பதில் முதிர்ந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டும் அணுகவும். சுத்த பழக்க வழக்கங்கள் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
95855 29209



  • Reviews (0)
Nothing Found...

Leave a review

To leave a review, please login to your account. Login