Experienced people

Experienced people

கோவையில் உள்ள
நேச்சுரோபதி கிளினிக்கில் உள்ள கேண்டீனை லீசுக்கு எடுத்து நடத்த, தினமும் 50 நபர்களுக்கு மூன்று வேளை சாத்வீக உணவு சமைக்க அனுபவம் உள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
தம்பதியர் / படித்த அனுபவம் உள்ள கேட்டரிங் மாணவர்களுக்கு முன்னுரிமை
தொடர்புக்கு:
99446 85870



  • Reviews (0)
Nothing Found...

Leave a review

To leave a review, please login to your account. Login